RSS

குகநாதன் மீதான தாக்குதலைக் கண்டித்து யாழ். நகரில் ஆர்ப்பாட்டம்

வடக்கில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் உதயன் செய்தியாசிரியர் குகநாதன் மீதான தாக்குதலை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.சுதந்திர ஊடக இயக்கம் உள்ளிட்ட ஜந்து ஊடக கூட்டமைப்புடன் இணைந்து வடக்கு ஊடகவியலாளர்கள் இவ்வார்ப்பாட்டத்தினில் பங்கெடுத்திருந்தனர். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on August 17, 2011 in செய்திகள்

 

Attack on media: The United States condemn

The United States strongly condemns violence against members of the press and is deeply concerned about the recent assault on Gnanasunduram Kuganathan, news editor of Uthayan Tamil daily in Jaffna.  Violence against journalists silences voices, threatens freedom of expression, impairs reconciliation, and undermines democracy.  Read the rest of this entry »

 

குகநாதன் மீதான தாக்குதல்: ஊடக அமைப்புக்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணத்தில் வெளிவரும் உதயன் நாளேட்டின் செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊடக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கொழும்பில் இன்று செவ்வாய்க் கிழமை நண்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Read the rest of this entry »

 
3 Comments

Posted by on August 2, 2011 in செய்திகள்

 

Stop the War on Journalists in Sri Lanka: Journalists protest in Colombo

Protest against the attack on Uthayan News Editor Gnanasundaram Kuhanathan is held today at Lipton Circus in Colombo at mid day. The proyest is organized by the five media organizations namely ~ Free Media Movement, Sri Lanka Tamil Media Alliance, Sri Lanka Muslim Media Forum, Sri Lanka Working Journalists Association and Federation of Media Employees Trade Union. Nearly 100 journalist, activists, Catholic priests and opposition politicians participated.

Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on August 2, 2011 in செய்திகள்

 

IFJ Outraged by Brutal Attack on Senior Journalist in Jaffna

The International Federation of Journalists (IFJ) joins its Sri Lankan affiliates in expressing outrage at a brutal attack on Gnanasundaram Kuhanathan, news editor of the Tamil daily Uthayan, in the northern city of Jaffna on July 29. Read the rest of this entry »

 

உதயன் செய்தியாசிரியர் மீதான தாக்குதல்

இலங்கையில் ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனங்களும் எதிர்நோக்குகின்ற அச்சுறுத்தல்கள் தணிவதற்கான அறிகுறியைக் காணக்கூடியதாக இல்லை. ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கதையாகவே இருக்கின்றன. Read the rest of this entry »

 
 

FREEDOM OF MEDIA CONTINUES TO BE UNDER THREAT DESPITE END OF WAR: NPC

The freedom of expression and of the media received another brutal blow with the murderous assault on senior journalist and news editor of the Uthayan newspaper, Gnanasundaram Kuganathan, in Jaffna on Friday. He is now in a critical condition in the intensive care unit of Jaffna Hospital with head injuries due to blows from iron bars. Read the rest of this entry »